Monday, 18 January 2016

அணைத்து  ஊடகங்களும்  சார்புடையவாய்  இருத்தலின்  சங்கடங்களை சாமான்யன் ஒரு  அவஸ்த்தையுடன்  நேர்கொள்ள வேண்டியுள்ளது . நம்பகத்தன்மை என்பது கிஞ்சித்தும் இல்லாத செய்திகளை படிப்பதில் ஆர்வம் இழத்தல் என்பது இயல்பாய் நேர்ந்துவிடுகிறது. இது அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத துன்மம்.

No comments:

Post a Comment