மின் வண்டுகள் !
சாலை ஓரங்களில்
வழித்தடம் தெரிய
உந்தூர்திகள் தடம்
மாறாமல்
கவிழீந்து விடாமல்
பாதுகாப்பை
அணிவகுத்துச்செல்ல
அழகாய் மின்னும்
மின்வண்டுகள் ! -
- ஜீவகனி
சாலை ஓரங்களில்
வழித்தடம் தெரிய
உந்தூர்திகள் தடம்
மாறாமல்
கவிழீந்து விடாமல்
பாதுகாப்பை
அணிவகுத்துச்செல்ல
அழகாய் மின்னும்
மின்வண்டுகள் ! -
- ஜீவகனி