Monday, 31 December 2012

மின் வண்டுகள் !

சாலை  ஓரங்களில்
வழித்தடம்  தெரிய
உந்தூர்திகள்  தடம்
மாறாமல்
 கவிழீந்து விடாமல்
பாதுகாப்பை

அணிவகுத்துச்செல்ல
அழகாய் மின்னும்
மின்வண்டுகள் ! - 
                                                      - ஜீவகனி 


No comments:

Post a Comment